சர்வதேச மகளீர் தினம் கொண்டாடுவதற்கு முன் மூன்று முறை திட்டமிட்டோம் அதன் படி மாவட்ட வன அலுவலர் IFS அவர்கள் மூலம் 1250 மரக்கன்றுகள் பெற்று வழங்குவது என முடிவு செய்தோம்
அதன் படி வேப்பனப்பள்ளி வன மரக்காப்பகத்தில் இருந்து பெற்றோம் மரம் பெறுவது

அதன் படி வேப்பனப்பள்ளி வன மரக்காப்பகத்தில் இருந்து பெற்றோம் மரம் பெறுவது